அணைத்து வாகன உரிமையாளர்களும் இதை சரியாக பயன்படுத்தும் போது ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு சரியாக கணக்கு முடிக்காமல் வேறொரு நிறுவனத்தில் சேரும்பொழுது அவருடைய Mobile No அல்லது Email Id அல்லது Aadhar No நாம் உள்ளீடு செய்யும்போது அங்கே காண்பித்து விடும்.
இதில் வாகன உரிமையாளர் மற்றும் மேனேஜர் மிக மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது என்னவென்றால் புதிய தொழிலாளரை சேர்க்கும் போது அவரது சரியான Name, Mobile Number, Email Id , Aadhar No (very important), Photo உள்ளீடு செய்ய வேண்டும். அப்போது அந்த தொழிலாளர் சரியாக கணக்கு முடிக்காமல் வேறொரு நிறுவனத்திற்கு சென்றால் அங்கு மேற்கொணட் எந்த ஒரு விபரத்தையும் பயன்படுத்தி பதிவு செய்ய முடியாது.
மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஐடி மாற்ற முடியும் ஆனால் ஆதார் எண்ணை மாற்ற முடியாது, எனவே பதிவு செய்யும் பொழுது அவர்களது உண்மையான ஆதார் கார்டை பார்த்து அதற்கான விவரங்களை பதிவு செய்யவும்.